Pookale Satru Lyrics - Pookale Satru Song Lyrics || Pookale Satru Oyive Dungal Song Lyrics

Pookale Satru Lyrics - Pookale Satru Song Lyrics || Pookale Satru Oyive Dungal Song Lyrics 


Pookale Satru Lyrics - Pookale Satru Song Lyrics || Pookale Satru Oyive Dungal Song Lyrics

Watch ‘Pookkalae Sattru Oyivedungal’ from ‘I’ a classic love duet from A.R. Rahman. Sung by Haricharan & Shreya Ghoshal the song is dipped and dabbled in perfect verses of the description of love by lyricist Karky. The melody is refreshing and lingers in the mind.

 Pookale Satru Oyive Dungal Song Lyrics 

Pookale Satru Oivedungal
Aval Vanthu Vittaal
Aval Vanthu Vittaal
Hey I Endraal Athu Azhagu Endraal
Antha I'galil I Aval Thaana?
Hey I Endraal Athu Kadavul Endraal
Antha Kadavulin Thugalaval Thaana?
Haiyo Ena Thigaikum Ai Ena Viyakum
Igalukellam Vidumuraiyai Aval Thanduvitaal
Aval Vanthu Vitaal
Pookale Satru Oivedungal
Aval Vanthu Vittaal
Aval Vanthu Vittaal
Intha Ulaglil Unai Vella
Oruvan Illai Unthan Asaivugal Yaavilum I
Vizhi Azhagai Kathanthu Un
Ithayam Nuzhaninthu En Aimbulan Unarnthidum I
Ivan Bayathai Anaika
Aval Ivanai Anaika
Aval Seigaiyil Peivathu I
Aval Vizhiyil Kanivil Intha
Ulagam Paniyum Siru Noiyaval Aiyamillai
En Kaigalai Korthidu Aiviralai
Ini Thaithu Nee Vaithidu An Nizhalai
Aval Ithazhgalai Nugarnthuvida
Paathai Neduga Thavam Puriyum
Pookale Šatru Oivedungal
Aval Vanthu Vittaal
Aval Vanthu Vittaal
Hey I Èndraal Athu Kadavul Èndraal
Antha Kadavulin Thugalaval Thaana?
Haiyø Èna Thigaikum Ai Èna Viyakum
Igalukellam Vidumuraiyai Aval Thanduvitaal
Aval Vanthu Vitaal
Neerveezhchi Pøle Nindravan
Oru Odai Aanai
Vaan Muttum Malaiyai Pøndravan
Naan Aada Oru Medai Aanaan
Èn Ulle Ènnai Kandaval Yaarendru
Ènnai Kaana Šeithaal
Kelaamal Nenjai Køithaval
Širpam Šeithu Kaiyil Thanthaal
Yugam Yugam Kaana
Mugal Ithu Pøthum
Pugalidam Èndre Unthan Nenjam Mattum Pøthum
Maru Uyir Thanthaal
Nimirnthida Šeithaal
Nagarthidum Paathai Èngum Vaasam Veesa Vanthaale
Pøøkale Šatru Oivedungal
Aval Vanthu Vittaal
Aval Vanthu Vittaal
Hey I Èndraal Athu Kadavul Èndraal
Antha Kadavulin Thugalaval Thaana
Haiyø Èna Thigaikum Ai Èna Viyakum
Igalukellam Vidumuraiyai Aval Thanduvitaal
Aval Vanthu Vitaal

 Pookale Satru Oyive Dungal Song Lyrics 

Tamil 


பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து என் ஐம்புலம் உணர்ந்திடும் ஐ
இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும் சிறு நோய்யளவும் ஐயமில்லை
என் கைகளை கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக தவம் புரியும்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
நீர்வீழ்ச்சி போலே நின்றவன் நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன் நான் ஆட ஒரு மேடை ஆனான்
என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து கையில் தந்தாள்
யுகம் யுகம் காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
மறு உயிர் தந்தாள்
நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால்
அந்த ஐகளின் ஐ அவன் நீயா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்


 Pookale Satru Oyive Dungal Song Lyrics 

English


Relax, flowers
She's come
She's come
Relax, flowers
She's come
She's come
Hey if it is beauty
She's the I of that icon
Hey if it is God
She was that god particle
Haio is as stunned as I am
Holidays for all
She has given up
She's come
Relax, flowers
She's come
She's come
There is no one in this world
The beauty of the gaze passes through your heart and feels my aura
I am afraid she will turn him off to turn off her fear
There is no doubt that this world is a work and a small sickness at the sight of her
Finger my hands
Put on your shade no longer
She would meditate along the path to consume her magazines
Relax, flowers
She's come
She's come
Hey if it is beauty
She's the I of that icon
Hey if it is God
She was that god particle
Haio is as stunned as I am
Holidays for all
She has given up
She's come
I became a stream to swim
I became a stage to dance
She saw me as someone who found me
She sculpted and gave her hand
This is enough to see the age of the age
Asylum is just enough for you
She was resurrected
She made it upright
The path to the city has come to life
Relax, flowers
She's come
She's come
Hey if it is beauty
She's the I of that icon
Hey if that is the leader
He's you
Haio is as stunned as I am
Holidays for all
She has given up
She's come
Relax, flowers
She's come
She's come


 Pookale Satru Oyive Dungal Song Lyrics 

Hindi Meaning


आराम करो, फूल
वह आई है
वह आई है
आराम करो, फूल
वह आई है
वह आई है
अरे अगर यह सौंदर्य है
वह उस आइकन का I है
अरे अगर यह भगवान है
वह भगवान कण थे
हायो मैं जितना स्तब्ध हूं
सभी के लिए छुट्टियां
उसने हार मान ली है
वह आई है
आराम करो, फूल
वह आई है
वह आई है
इस दुनिया में कोई नहीं है
टकटकी की सुंदरता आपके दिल से गुजरती है और मेरी आभा महसूस करती है
मुझे डर है कि वह अपना डर ​​दूर करने के लिए उसे बंद कर देगी
इसमें कोई संदेह नहीं है कि यह दुनिया एक काम है और उसकी नजर में एक छोटी सी बीमारी है
मेरे हाथ की अंगुली
अब अपनी छाया पर रखो
वह अपनी पत्रिकाओं का उपभोग करने के मार्ग पर ध्यान लगाती
आराम करो, फूल
वह आई है
वह आई है
अरे अगर यह सौंदर्य है
वह उस आइकन का I है
अरे अगर यह भगवान है
वह भगवान कण थे
हायो मैं जितना स्तब्ध हूं
सभी के लिए छुट्टियां
उसने हार मान ली है
वह आई है
मैं तैरने की एक धारा बन गया
मैं नृत्य करने के लिए एक मंच बन गया
उसने मुझे किसी ऐसे व्यक्ति के रूप में देखा जो मुझे मिला
उसने तराशा और अपना हाथ दिया
यह उम्र की उम्र को देखने के लिए पर्याप्त है
शरण केवल आपके लिए पर्याप्त है
वह पुनर्जीवित हो गई
उसने उसे सीधा कर दिया
शहर का रास्ता ज़िंदगी का हो गया है
आराम करो, फूल
वह आई है
वह आई है
अरे अगर यह सौंदर्य है
वह उस आइकन का I है
अरे अगर वह नेता है
वह तुम हो
हायो मैं जितना स्तब्ध हूं
सभी के लिए छुट्टियां
उसने हार मान ली है
वह आई है
आराम करो, फूल
वह आई है
वह आई है





Song Name - Pookkalae Sattru Oyivedungal
Movie - I
Singer - Haricharan & Shreya Ghoshal
Music - A.R. Rahman
Lyrics - Karky
Director - Shankar

More Song Lyrics Here


Kanmani Anbodu Lyrics - Kanmani Anbodu Kadhalan Lyrics with English Meaning


Evare Song Lyrics - Evare Song Lyrics Naga Chaitanya || Premam Telugu Hindi Song Lyrics


Em Sandeham Ledu Lyrics - Telegu Em Sandeham Ledu Song lyrics Translation

Post a comment

0 Comments